ஒரு கோளக ஆடியின் வளைவு
மையத்திற்கும் ஆடி மையத்திற்கும் இடைப்பட்ட தொலைவு குவியத்தொலைவு எனப்படும்.
Answers
Answered by
0
Answer:
முதன்மைக்குவியத்திற்கும், ஆடி மையத்திற்கும் இடையே ... ஒரு கோளக ஆடியின் குவியத்தொலைவு 10 செ.மீ. ... ஈறிலாத் தொலைவு ... கோளக ஆடியின் வடிவியல் மையம்
Answered by
2
ஒரு கோளக ஆடியின் வளைவு மையத்திற்கும் ஆடி மையத்திற்கும் இடைப்பட்ட தொலைவு குவியத்தொலைவு எனப்படும் - தவறு
- ஆடி மையத்திற்கும் மற்றும் கோளக ஆடியின் வளைவு மையத்திற்கும் இடைப்பட்ட தொலைவு வளைவு ஆரம் எனப்படும்.
- வளைவு ஆடியில் எதிரொலிக்கும் பரப்பு கோளத்தின் ஒரு பகுதி உள்ளது.
- இவை எதிரொளிப்பு பகுதியான கோளக வடிவில் உள்ள ஆடிகள் கோளக ஆடிகள் எனப்படும்
- வளைவு ஆரம் , வளைவு மையம் , ஆடி மையம், முதன்மை அச்சு, போன்றவை உள்ளது.
- இவற்றின் அடிப்படையில் ஆடி எந்தக் கோளத்தின் பகுதியோ, அந்த கோளத்தின் மையம் ஆடியின் வளைவு மையம் என்கிறோம்.
- கோளக ஆடியின் ஆடி மையம் மற்றும் வளைவு மையம் ஆகியவற்றின் வழியே செல்லும் கற்பனையான நேர்க்கோடு ஆடியின் முதன்மை அச்சு ஆகும்.
- ஆடி மையத்திற்கும் , முக்கிய குவியத்திற்கும் இடையிலுள்ள தொலைவு வளைவு ஆரத்தில் பாதியாகும்.
Similar questions
Social Sciences,
6 months ago
Science,
6 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
English,
1 year ago
Chemistry,
1 year ago