India Languages, asked by aksharababu4566, 8 months ago

எந்தப் படுகோணத்திற்கு விலகு கோணம் 00 ஆக உள்ளதோ அதையே
மாறுநிலைக்கோணம் என்பர்.

Answers

Answered by steffiaspinno
0

எந்தப் படுகோணத்திற்கு விலகு கோணம் 90C ஆக உள்ளதோ அதையே மாறுநிலைக் கோணம் என்பர் (தவறு) .

விலகு கோணம் 90C ஆக உள்ளதோ அதையே மாறுநிலைக்கோணம் என்பது தான் (சரி).

  • ஏனென்றால், அடர் பிகு ஊடகத்தில் இருந்து அடர் குறை ஊடகத்திற்க்கு ஒலி செல்லும் பொழுது குத்துகோட்டில் இருந்து விலகிச் செல்கிறது.
  • அடர் மிகு ஊடகத்தில் படுகோணம் அதிகரிக்கும் பொழுது அடர்குறை ஊடகத்தில் விலகுகோணத்தின் மதிப்பும் அதிகரிக்கும் குறிப்பிட்ட படுகோணத்திற்கு விலகுகோணத்திற்க்கும் மதிப்பு  r= 90C ஆகும் .
  • இந்நிலையில் படுகோணத்தை மாறுநிலை கோணம் படுகோணத்தை மாறுநிலை கோணம் என்று அழைப்பார்.
  • 90C விலகு கோணத்தை ஏற்படுத்தும் படுகோணத்தை மாறுநிலை கோணம் எனப்படும்.
  • படுமகாணத்தின் மதிப்பு Qc- விட அதிகமாக உள்ள போது விலகுகதிர் வெளியேறாது.
Similar questions