படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும்
------------சைன் மதிப்பிற்கும்
இடையேயான தகவு ஒரு மாறிலி.
Answers
Answered by
0
And the sine value of the angle
------------ For the value of sine
The intermediate is a constant
What do you want to find tell properly?
சரியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
Answered by
0
படு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையேயான தகவு மாறிலி ஆகும்.
- இது ஒளி விலகளுக்கான இரண்டாவது ஸ்நெல் விதியாகும்.
- ஒளிக்கதிரானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு பயணிக்கும் போது அதன் ஒளி விலகல் இரண்டு விதிகளால் உட்படுத்தப்படுகிறது. அதுவே ஸ்நெல் விதி ஆகும்.
- குறிப்பிட்ட நிற ஒளியில் கொடுக்கப்பட்ட இரு ஊடகங்களுக்கு இடையே நிற ஒளியின் படு கோணத்தின் மதிப்பிற்கும் விலகு கோணத்தின் மதிப்பிற்கும் உள்ள மதிப்பு மாறாது.
- i என்பது படுகோணம் ஆகும் r என்பது விலகு கோணம் எனில் sin i, sin r வகுக்க வேண்டும். இது ஒரு மாறிலி ஆகும்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
History,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Biology,
1 year ago
English,
1 year ago