ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ளது------------
(அ) வெற்றிடத்தில் (ஆ) கண்ணாடியில்
(இ)வைரத்தில்
Answers
Answered by
3
ஒளியின் திசைவேகம் பெரும்மாக உள்ளது வெற்றிடத்தில்:
- ஒளியின் திசைவேகம் வெற்றிடத்தில் பெரும்மாகவும் தனி தனி ஊடகங்களில் வெவ்வேறாகவும் இருக்கிறது.
- ஒளியின் திசை வேகத்திற்கு சில உதாரணங்களை பார்ப்போம்
பொருள் மற்றும் ஒளியின் திசைவேகம்
தண்ணீர் = 2.25x10c8
கண்ணாடி = 2x10c8
காற்று = 1.25x10c8
வைரம் = 3x10c8
- இவற்றில் இருந்து கண்ணாடி மற்றும் காற்று இவற்றை வைத்து பார்ப்போம்.
- ஒவ்வொரு ஊடங்ககளில் செல்லும் ஒளியின் திசை வேகத்தை பொறுத்து ஒளி விலகல் எண்ணை நாம் காணமுடியும்.
- μ= காற்று (அ) வெற்றி்டத்தில் ஒளியின் திசைவேகம் மற்றும் ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் (v) செல்கிறது எனில் கண்ணாடியின் ஒளிவிலகல்
aμg = 3 X 10C8 / 2 X 10C8 = 3 / 2=1.5
- ஒளியின் திசைவேகம் வெற்றிடத்தில் பெரும்மாகவும் உள்ளது.
Similar questions
History,
5 months ago
Computer Science,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago
English,
1 year ago