India Languages, asked by Komalsoni3741, 11 months ago

ஒளிவிலகல் கோணம் ஒளிவிலகல் எண்ணைப் பொருத்தது.

Answers

Answered by steffiaspinno
0

ஒளிவிலகல் கோணம்  ஒளிவிலகல் திசைவேகத்தை பொருத்தது:

  • ஒளி விலக‌ல்  கோணம் ஒளிவிலகல் எண்ணைப் பொருத்தது என்பது தவறானது ஆகு‌ம்.
  • ஒளி விலக‌ல்  கோணம் ஒளிவிலகல் திசைவேகத்தை பொருத்தது அமையு‌ம்.
  • ஒளி விலகல் என்பது ஒளியின் வேகத்தில் ஏற்படும் மாற்றத்தால் தோன்றுபவை ஆகும்.  
  • ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு  ஊடகத்திற்கு ஒளி சாய்வாக செல்லும் போது அதன் பாதையில் விலகல் ஏற்படுகிறது. இவையே  ஒளி விலக‌ல்  எனப்படும்.
  • ஒளிபுகும்  ஒர் ஊடகத்தில் இருந்து மாறுபட்ட அடர்த்தியுடைய மற்றொரு அடர்மிகு ஊடகத்திற்கு ஒளி செல்லும்போது அவற்றின் பாதையில் மாறுபாடு ஏற்படுகிறது.
  • இதற்கு காரணம்  ஒளியின்  திசையில் ஏற்படும் மாற்றமே காரணம் ஆகும்.
  • ஒளியின் திசைவேகம் ஊடகத்தின் தன்மையை பொறுத்து மாறுபடும் .
Similar questions