India Languages, asked by sangeytsering6265, 11 months ago

பெரிதாக்கப்பட்ட மெய் பிம்பத்தை உருவாக்குவது ------------
(அ) குவியாடி (ஆ) சமதளஆடி (இ) குழியாடி

Answers

Answered by steffiaspinno
0

பெரிதாகப்பட்ட மெய் பிம்பத்தை உருவாக்குவது  குழியாடி

  • குழி ஆடி மையத்துக்கும் மற்றும்  முக்கிய குவியத்துக்கும் இடையே  ஒரு பொருளை வைக்கும்போது நேரான பெரிய மாய பிம்பம் கிடைக்கிறது.
  • பிம்பத்தைத் திரையில் பிடிக்க இயலவில்லை என்றால் அது மாயபிம்பம் ஆகும் . பிம்பத்தைத் திரையில் பிடிக்க முடிந்தால் அது மெய்பிம்பம் எனப்படும் .
  • பொருளின் இருப்பிடத்தைப் பொறுத்தும் மற்றும் பிம்பத்தின் இருப்பிடத்தையும் பொறுத்தும் நேர் பிம்பமா அல்லது தலைகீழ் பிம்பமா என்றும் மற்றும் மெய் பிம்பமா அல்லது மாய பிம்பமா என்று  எளிதில் காணமுடியும் .
  • இவற்றை வைத்து பொருளைவிட சிறிய பிம்பமா அல்லது பெரிய பிம்பமா ஆகிய தன்மைகளையும் எளியதாக தெரிந்துகொள்ளலாம்.
  • இவற்றின் முலம் பெரி்தாகப்பட்ட மெய் பிம்பத்தை உருவாக்குவது குழியாடி ஆகும்.  
Similar questions