ஓர் ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும் போது, விலகல் அடைவதில்லை
Answers
Answered by
0
Answer:
Areee hamko yehhh language nahi ATI
Pls ask in English..........
Answered by
0
ஓர் ஒளிக்கதிர் ஒர் ஊடகத்தில் இருந்து மற்றொறு ஊடகத்திற்கு செல்லும் போது விலகல் அடைவதில்லை - தவறு
- ஓர் ஒளிக்கதிர் ஒர் ஊடகத்தில் இருந்து மற்றொறு ஊடகத்திற்கு செல்லும் போது விலகல் அடைவதில்லை என்பது தவறான கூற்றாகும்.
- ஓர் ஒளிக்கதிர் ஒர் ஊடகத்தில் இருந்து மற்றொறு ஊடகத்திற்கு செல்லும் போது விலகல் அடையும் என்பது தான் சரி.
- ஏனென்றால் ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது அப்பாதையில் ஒளியானது சாய்வாக செல்வதால் விலகல் ஏற்படுகிறது. இதற்கு ஒளி விலகல் என்று பெயர்.
- படுகதிர், விலகுகதிர், படுபுள்ளியில் இரு ஒளிபுகும் ஊடகத்திற்கு இடையிலான தளத்திற்கு இடையில் வரையப்பட்ட குத்துக்கோடு ஒரேதளத்தில் அமையும்.
- இவற்றின் இரு ஊடகங்களுக்கு குறிப்பிட்ட நிற ஒளியின் படுகோணத்தின் சைன் மதிப்பற்கும் விலகுகோணத்தின் சைன் மதிப்பற்க்கும் இடையேயான தகவு மாறிலி எனப்படும்.
- இவை ஸ்னல் விதி எனப்படும்.மேலும் இவை ஒளிவிலகலுக்கான விதி என்றும் அழைக்கப்படுகிறது.
Similar questions
Physics,
5 months ago
History,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Accountancy,
1 year ago
Biology,
1 year ago