India Languages, asked by sharmanaman6419, 11 months ago

குவியாடி எப்போதும் சிறிதாக்கப்பட்ட, நேரான, மாய பிம்பத்தை உருவாக்கும்.

Answers

Answered by akashkadam1
0

Answer:

SORRYYYYYYYY

Explanation:

CANT UNDERSTOOD U.......

Answered by steffiaspinno
0

குவியாடி எப்போதும் சிறிதாக்கப்பட்ட, நேரான, மாய பிம்பத்தை உருவாக்கும் - ச‌ரி

  • குவியாடி எப்போதும் சிறியதாக்கப்பட்ட நேரான மாய பிம்பத்தை உருவாக்கும்.
  • வெளிபுறமாக வளைந்து உள்ள ஆடி குவியாடி ஆகும்.
  • இதனால்  ஒளிக்கதிர் எதிரொலிக்கும் .
  • இது பொதுவாக மாய பிம்பத்தை உண்டாக்கு       மற்றும் சிறியதாக்கப்பட்ட நேரான மாய பிம்பத்தை  கொடுக்கும் .
  • பொருளி‌லிரு‌ந்து வெளியேறும் கதிர்கள் எதிரொளிப்பி‌ற்கு பின் சந்திக்காமல் பின் நோக்கி நீட்டப்படும் பொழுது சந்தித்தால் அவற்றிலிருந்து  உருவாகும் பிம்பம் மாய பிம்பம் எனப்படு‌ம். இவற்றை திரையில் வீழ்த்த முடியாது.
  • குவியாடியில் தோன்றும் பிம்பத்தின் நிலை மற்றும் தன்மைக்கு என்று சில விதிகள் உள்ளது.
  • இவற்றின் அடிப்படையில் குவியாடியை பயன்படுத்த வேண்டும் .
  • போக்குவரத்து பாதுகாப்பிற்காகவும் மற்றும் வாகனங்களில் பயன்படுத்தும் கண்ணாடி போன்றவற்றி‌ற்கும் குவியாடி பயன்படுகிறது.  
Similar questions