India Languages, asked by patrivinay3472, 11 months ago

வைரங்கள் மின்னுவதற்குக் காரணம்
ஒளியின் முழு அக எதிரொளிப்பே.

Answers

Answered by Anonymous
3

Answer:

வைரத்தின் புத்திசாலித்தனம் ஒளியின் மொத்த உள் பிரதிபலிப்பு காரணமாகும். வைரத்தின் ஒளிவிலகல் குறியீடு அதிகமாக இருப்பதால் (2.42), இதனால் வைர காற்று இடைமுகத்திற்கான முக்கியமான கோணம் குறைவாக உள்ளது (24.4 டிகிரி).

Answered by steffiaspinno
1

வைரங்கள் மின்னுவதற்க்கு காரணம் ஒளியின் முழு அக எதிரொளிப்பு

  • ஒளி ஆற்றலின் வடிவம் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
  • இந்த ஆற்றல் ஓர் ஓளி மூலம் அனைத்து திசைகளிலும் செல்கிறது.  
  • ஒளியானது அடர்மிகு ஊடகத்திலிருந்து அடர்குறை ஊடகத்திற்கு செல்ல வேண்டும்.
  • அடர்மிகு ஊடகத்தினால் படுகோணத்தின் மதிப்பு மாறு நிலை கோணத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும்.  
  • வைரங்கள் மின்னுவதற்க்கு காரணம் ஒளியின் முழு அக எதிரொளிப்பு ஆகும்.
  • வைரம் மற்றும் காற்று இவற்றிக் காண இடைநிலை முகத்திற்கான மாறுநிலை கோணம் மிக குறைவு.
  • எனவே, ஒளியானது ஒரு முறை வைரத்திற்க்குள் சென்றால் அது முழு அக எதிரொளிப்புக்கு உட்படுகிறது.
  • இவையே வைரம் மின்னுவதற்கான க‍ராணம் ஆகும்.
  • உண்மையிலையே வைரங்களுக்கு மின்னும் பண்பு இல்லை.
  • வைர முகங்களை துல்லியமாக வெட்டுவதன் மூலம் பல முழு அக எதிரொளிப்புகளை உருவாக்கலாம்.
Similar questions