அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு
ஊடகத்திற்கு ஒளிக்கதிர் செல்லும்போது
அது --------- செல்கிறது.
Answers
Answered by
0
Answer:
இவற்றுள் பார்வைப் புலம் அதிகம் உள்ளது
(a) சமதள ஆடி (b) குழியாடி (c) குவியாடி
2.
கை மின்விளககில் எதிரொலிப்பானாகப் பயன்படுவது______
(a) குழியாடி (b) குவியாடி (c) சமதளஆடி
3.
முழு அக எதிரொளிப்பைப் பற்றிய சரியான கூற்று எது?_________
(a) படுகோணம் மாறுநிலைக் கோணத்தை விட அதிகமாக இருக்க வேண்டும் (b) அதிக ஒளிவிலகல் எண் ஊடகத்திலிருந்து குறைந்த ஒளிவிலகல் எண் கொண்ட ஊடகத்திற்கு ஒளி செல்ல வேண்டும். (c) (அ) மற்றும் (ஆ) இரண்டும்
Answered by
0
ஒளிக்கதிர் அடர் குறை ஊடகத்திலிருந்து அடர் மிகு ஊடகத்திற்கு செல்லும் போது குத்துக் கோட்டை நோக்கி விலகிச் செல்கிறது.
- ஒளியானது ஊடகத்திற்கு ஊடகம் மாறுபடும் தன்மை கொண்டது.
- அவ்வாறு செல்லும் போது அதன் பாதையில் மாறுபாடு ஏற்படுகிறது.
- ஒளி ஊடுருவிச் செல்லும் அனைத்துமே ஊடகங்கள் ஆகும்.
- குறைந்த ஒளியில் அடர்த்தி உள்ள ஊடகம் அதாவது காற்று மற்றும் வெற்றிடம் ஆகும்.
- இதில் வெற்றிடத்தை சிலர் ஊடகமாக கருதுவதில்லை.
- அடர் மிகு ஊடகம் கண்ணாடி வில்லைகள், முப்பட்டகம் ஆகியவை ஆகும்.
- ஒளியின் திசைவேகம் அந்த ஊடகத்தின் தன்மையைப் பொருத்து மாறுபடும். வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் 3,00,000 கி.மீ/விநாடி ஆகும்.
Similar questions