முப்பட்டகம் ஒன்றில் ஏற்படும் விலகு கோணம் ----------- கோணத்தைப் பொறுத்தது.
Answers
Answered by
0
Answer:
Which language is this?
Pls ask in English............
Answered by
0
முப்பட்டகம் ஒன்றில் ஏற்படும் விலகு கோணம் படு கோணத்தைப் பொறுத்தது ஆகும்.
முப்பட்டகம்:
- முப்பட்டகம் என்பது செவ்வகமாகவோ சதுரமாகவோ இருக்கும் அதன் குறுக்கு வெட்டு முக்கோணமாக இருக்கும் .
- பட்டகங்கள் கண் பரிசோதனைக்குப் பயன்படுத்தப்படும். கண் கோளாருகளை சரி செய்யவும் பயன்படுத்துப்படுகின்றது.
- எடுத்துக்காட்டாக ஒரு முப்பட்டகத்தை எடுத்து அதற்கு அருகில் ஒரு திரை வைக்க வேண்டும்.
- இப்போது அந்த முப்பட்டகத்தின் மீது வெள்ளை ஒளிக்கதிர்களை செலுத்த வேண்டும். அந்த திரையில் பல வண்ணங்களாக அந்த ஒளி பிரிந்து திரையில் தோன்றும். இதுவே நிறப்பிரிகை என்று அழைக்கப்படுகிறது.
- இந்த வெள்ளை ஒளியில் இருக்கும் பல நிறக் ஒளிக் கதிர்கள் பல்வேறு கோணங்களில் விலகுகிறது. இதனால் ஒளிப்பிரிகை ஏற்படுகிறது.
Similar questions
Social Sciences,
5 months ago
Science,
5 months ago
English,
5 months ago
India Languages,
9 months ago
English,
1 year ago
Computer Science,
1 year ago