ஓர் ஊடகத்திலிருந்து மற்றொர் ஊடகத்திற்கு ஒளி செல்லும்போது ஏன் ஒளிவிலகல் ஏற்படுகிறது?
Answers
Answered by
0
Answer:
I don't know Indian languages
Answered by
1
ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஒளி செல்லும் போது ஒளிவிலகல் ஏற்பட காரணங்கள்:
- ஒளிவிலகலானது மாறுபட்ட அடர்த்தி கொண்ட ஊடகத்தினாலும் ஒளியின் திசைவேகத்தில் ஏற்பட்ட மாறுபாட்டாலும் ஏற்படுகிறது.
- அடர்த்தி அதிகமான ஊடகத்திலிருந்து குறைவான அடர்த்தி உள்ள ஊடகத்திற்கு ஒளி செல்லும் போது அதன் செங்குத்துக் கோட்டை நோக்கி விலகலடையும்.
- எடுத்துக்காட்டாக, ஒரு கண்ணாடி டம்ளரில் ஒரு குச்சியை வைத்து அதில் தண்ணீர் நிரப்ப வேண்டும் இப்போது அந்த குச்சியானது சற்று வளைந்தது போல தோற்றமளிக்கும்.
- ஒளி அதன் நேர்க் கோட்டுப் பாதையிலிருந்து விலகிச் சென்று வளைந்தது போல காட்சி அளிக்கிறது.
- ஒளியின் திசைவேகம் அதிகரிக்கும் போது ஒளி விலகல் அதிகமாகவும் திசைவேகம் குறையும் போது ஒளி விலகல் குறைவாகவும் இருக்கும்.
Similar questions
Accountancy,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
Science,
9 months ago
India Languages,
9 months ago
English,
1 year ago