பல்லை ஆராய பல் மருத்துவர்கள் குழியாடியையே பயன்படுத்துகின்றனர் ஏன்?
Answers
Answered by
0
Explanation:
sorry I don't know your question I know ki Marathi kaise likhate hainya ye konsehe
Answered by
0
பல்லை ஆராய பல் மருத்துவர்கள் குழி ஆடியைப் பயன்படுத்த காரணம்:
- பல் மருத்துவமனைகளில் பல் மருத்துவர்கள் குழி ஆடியைப் பயன்படுத்துகின்றனர் ஏனென்றால் பற்களின் பிம்பங்கள் நிழல் இல்லாமல் பெரிதாக்கி தெளிவாகக் காட்டுகிறது
- எனவே அவர்களால் எந்த பல்லை பார்க்க வேண்டுமோ அது அவர்களுக்கு துல்லியமாக தெரிகிறது.
- குழி ஆடிகள் வளைந்த பரப்பைக் கொண்டுள்ளதால் அது பொருட்களின் பிம்பத்தைப் பெரிதாக்கி காட்டுகிறது.
- மருத்துவர்கள் தலையில் அணிந்திருக்கும் ஒரு பட்டையிலும் குழி ஆடி தான் பொருத்தப்பட்டுள்ளது.
- ஒளி மூலத்திலிருந்து வரும் இணைக் கதிர்கள் அந்த ஆடியின் மீது படும்படி வைக்கும் போது நம் காது, மூக்கு தொண்டை ஆகியவை மருத்துவர்களால் மிகச்சரியாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
- பரப்புகளில் குழி அடிகள் ஒளியைச் சேகரித்து அதனை ஒரே இடத்தில் குவியச் செய்கிறது.
Similar questions