உருப்பெருக்கம் என்றால் என்ன? அதன் சமன்பாட்டை எழுதுக.
(அ) மெய் பிம்பம்
ஆ) மாய பிம்பம் ஆகியவற்றிற்கு அதன் குறியீடு என்ன?
Answers
Answered by
0
Answer:
answer is dhnsfusbdyks in a different way than you are in the world and his wife and the rest are the same things you can use for class and to you are not the only thing that is a good way of doing it the same as the others you can use to be able and to be able to do something that is not the way to do it and
Answered by
0
உருப்பெருக்கம் மற்றும் அதன் சமன்பாடு, மெய் பிம்பம் மாய பிம்பம் ஆகியவற்றின் குறியீடு
- உருப் பெருக்கம் என்பது ஒரு பொருளின் உருவத்தை அதன் தோற்றத்தில் மட்டும் பெரிதாக்கிக் காட்டுவதாகும்.
- பிம்பத்தின் அளவிற்கும் (h1) பொருளின் அளவிற்கும் (h0) இடையே உள்ள தகவு உருப்பெருக்கம் ஆகும். இதற்கான சமன்பாடு m =
- h1 என்பது பிம்பத்தின் உயரம் ஆகும்.
- h2 என்பது பொருளின் உயரம் ஆகும். இவற்றை வைத்தே உருப்பெருக்கம் கண்டுபிடிக்கப்படுகிறது. உருப்பெருக்கமானது பிம்பத்தின் அளவை பொருளின் அளவால் வகுத்தால் கிடைக்கும்.
- கோளக ஆடியில் தோன்றும் பிம்பங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை மெய் பிம்பம் மற்றும் மாய பிம்பம் ஆகும்.
- மெய் பிம்பத்தின் குறியீடு எதிர்க் குறி (-) ஆகும். மாய பிம்பத்தின் குறியீடு நேர்க்குறி (+) ஆகும்.
Similar questions