__________ மாதிரி முழுவதும் ஒரே
பண்புகளைக் கொண்டுள்ளது
அ) தூய பொருள் ஆ) கலவை
இ) கூழ்மம் ஈ) தொங்கல்
Answers
Answered by
9
Answer:
This is to helps
Explanation:
Answered by
5
தூய பொருள் மாதிரி முழுவதும் ஒரே பண்புகளைக் கொண்டுள்ளது .
- பருப்பொருட்களை தூயப்பொருட்கள் மற்றும் கலவைகள் என்று வகைப்படுத்தப் பட்டுள்ளது.
- பருப்பொருட்களை தூயப்பொருட்கள் மற்றும் தூய்மையற்ற பொருட்கள் என்று வகைபடுத்தலாம்.
- மேலும், இவை தனிச்சிறப்பான பண்புகளைப் பெற்றுள்ளன .
- வேதியியல் கருத்தின் அடிப்படையில் தூயப்பொருட்கள் என்பவை ஒரே வகையான துகள்களையும் அதே சமயம் தூய்மையற்ற பொருட்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட துகள்களையும் கொண்டுள்ளன.
- தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் தூயப்பொருட்கள் என கருதப்படுகிறது.
- ஒரே வகையான அணு அல்லது மூலக்கூறுகள் ஆனவை ஆகும்.
- ஒரு தூய பொருளில் கலந்துள்ள பகுதிப்பொருட்களின் விகிதம் மாறாதது
- ஒரேமாதிரியான இயைபு முழுவதுமாக பெற்றிருக்கிறது அதாவது இது ஒரு படிதான இயைபு பெற்றிருக்கிறது.
- இவையெ ஒரெ மாதிரியான தூய பொருள் பெற்றிருக்கிறது. கலவைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பண்புகளை பெற்றுள்ளது.
Similar questions
Geography,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago