India Languages, asked by Harshchacharkar6865, 11 months ago

காற்றிலிருந்து 1.5 ஒளிவிலகல் எண் கொண்ட
கண்ணாடிப் பாளத்திற்கு ஒளி செல்கிறது. கண்ணாடியில் ஒளியின் வேகம் என்ன?
(வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3×108 மீ/
வி) (விடை: 2×108 மீ/வி)

Answers

Answered by steffiaspinno
0

ஒளிவிலகல் எண் = 1.5

கண்ணாடியில் ஒளியின் திசைவேகம் = ?

             

ஒளிவிலகல் எண் = காற்றில் ஒளியின் திசைவேகம் /        ஊடகத்தில் ஒளியின்  திசைவேகம்.

        1.5 = 3*10^8/x

           x = 3*10^8 / 1.5

           x =2*10^8

கண்ணாடியில் ஒளியின் திசைவேகம்  X = 2*10^8

Similar questions