ஒரு குவியாடியின் வணளவு ஆரம் 40 தெ.மீ. அென் குவியத தொணலணவக் ்காண்க.
(விணட: 20 தெ.மீ)
Answers
Answered by
0
Answer:
எந்தப் படுகோணத்திற்கு விலகு கோணம் 00 ஆக உள்ளதோ அதையே
மாறுநிலைக்கோணம்
Answered by
1
- குவியாடியின் வளைவு ஆரம் (R) = 40 cm
- குவியத்தொலைவு f = ?
குவியத்தொலைவு :
- ஆடி மையத்திற்கும் முதன்மைக் குவியத்திற்கும் இடையே உள்ள தொலைவு குவியத்தொலைவு ஆகும்.
R = 2f
40 = 2f
20 = f
- குவியத்தொலைவு = 20 செ.மீ ஆகும்.
Similar questions