கலவையை உருவாக்கும் உட்பொருட்கள்
இவ்வாறு அழைக்கப்படுகிறது
அ) தனிமங்கள்
ஆ) சேர்மங்கள்
இ) உலோகக்கலவைகள்
ஈ) இயைபுப் பொருட்கள்
Answers
Answered by
1
கலவையை உருவாக்கும் உட்பொருட்கள் இயைபுப் பொருட்கள் என அழைக்கப்படுகிறது.
- கலவையில் கலந்துள்ள உட்பொருட்கள் தளர்வுற்று எந்தவித வேதியல் ஆற்றலுக்கும் பினைக்கப்படாமல் அதில் கலந்துள்ள பொருட்கள் தனக்குறிய பண்புகளை தக்கவைத்து கொள்ளும் இயல்புகளை உடையது.
- கலவைகள் உருவாகும் பொழுது எந்தவித ஆற்றலும் பரிமாற்றத்திற்க்கு உட்படாத கலவையின் பகுதிப் பொருட்களை இயற்பியல் முறைக்கு பிரித்தெடுக்கப்படுகிறது .
- கலவையில் இயைபு அல்லது விகிதம் போன்றவை வேறுபடுகிறது .
- இதற்கு குறிப்பிட்ட மூலக்கூறு வாய்ப்பாடுகள் கிடையாது.
- கலவையானது குறிப்பிட்ட கொதிநிலை மற்றும் உருகு நிலையைப் பெற்றிறுப்பது இல்லை.
- கலவையில் இரண்டு வகை உள்ளது அவை ஒரு படித்தானவை மற்றும் பலபடித்தானவை ஆகும்
Similar questions
Physics,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
English,
1 year ago
Math,
1 year ago