கோளக ஆடியில் அதே திசையில் எதிரொளிக்கப்படும் படுகதிர் எது? ஏன் என்று காரணம் கூறுக.
Answers
Answered by
0
Explanation:
ஏன் என்று காரணம் கூறுக.
Answered by
0
கோளக ஆடியில் அதே திசையில் எதிரொளிக்கப்படும் படுகதிர்:
- ஒரு ஆடி வளைந்த வடிவமாக காணப்பட்டால் அது கோளக ஆடிகள் ஆகும்.
- ஒரு ஒளிக்கதிர் வளைந்த ஆடியின் மையம் வழியாக செல்லும் போது எதிரொளிக்கப்பட்டு பின்பு அதே திசையில் அல்லது அதே பாதையில் திரும்பிச் செல்லும்.
- இந்த ஆடியில் வெள்ளிப்பூச்சு ஒரு பகுதியில் பூசப்பட்டிருப்பதால் மற்றொரு பரப்பில் ஒளி எதிரொளிக்கப்படுகிறது.
- வளைந்த கோளக பரப்பிற்கு செங்குத்தாக படுகதிர் படக்கூடிய காரணத்தால் அதே பாதையில் திரும்பிச் செல்கிறது.
- கோளக ஆடிகள் இரண்டு வகைப்படும். அவை குழி ஆடிகள் மற்றும் குவி ஆடிகள்.
- வளைந்த பரப்பின் மையப் பகுதியில் எதிரொளிப்பானது நிகழ்ந்தால் அது குவி ஆடி ஆகும். (எ.கா) முகசவரக் கண்ணாடி மற்றும் வாகனங்களின் முகப்பு விளக்குகள்.
- குவிந்த பரப்பில் ஒளி எதிரொளிப்பானது நிகழ்ந்தால் அது குவி ஆடிகள் ஆகும். (எ.கா) வாகனங்களில் இடது மற்றும் வலது புறத்தில் பொருத்தப்படும் ஆடிகள்.
Similar questions
Hindi,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago
Math,
1 year ago