வெற்றிடத்தில் ஒளியின் வேகம் என்ன? முதன் முதலில் ஒளியின் வேகத்தைக் கண்டறிந்தவர் யார்?
Answers
Answered by
0
search in Google... nnnn
Answered by
2
வெற்றிடத்தில் ஒளியின் வேகத்தின் அளவு மற்றும் முதன் முதலில் ஒளியின் வேகத்தைக் கண்டறிந்தவர்:
- வெற்றிடத்தில் ஒளியின் வேகம் = 3 x10^8 மீட்டர் / விநாடி.
- ஒளியின் வேகத்தைக் கண்டறிந்தவர் ஒலே ரோமர் என்கிற டேனிய வானியலாளர் ஆவார்.
- அவர் 1665 ம் ஆண்டு வியாழன் கோளின் பன்னிரண்டு நிலவுகளில் ஒன்றை தேர்வு செய்து ஒளியின் வேகத்தை காண முற்பட்டார்.
- இந்த நிலவுகள் வியாழனைச் சுற்றி வர 48 மணி நேரம் ஆனது. இந்த மறைப்புகளை இரண்டு முறை அட்டவணைப் படுத்தினார்.
- இதிலிருந்து அவர் ஒளியின் வேகம் தோராயமாக 2,20,000 கி.மீ /விநாடி என்று வரையறுத்தார்.
- அதன் பிறகு 1849 ல் ஆர்மெண்ட் பிஷே என்பவர் நிலத்தில் ஒளியின் வேகம் ஏறக்குறைய மிகச் சரியாக 3,00,000 கி.மீ /விநாடி என வரையறுத்தார்.
Similar questions
CBSE BOARD X,
5 months ago
English,
5 months ago
Political Science,
5 months ago
Biology,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago