India Languages, asked by sakshisingh15111, 9 months ago

373 K ல் நீரின் இயற்பு நிலை _________
அ) திண்மம் ஆ) நீர்மம்
இ) வாயு ஈ) பிளாஸ்மா

Answers

Answered by AKSHATGOSAI
1

Answer:

answer is dhnsfusbdyks in a different way than the other one is the same as the year.

Answered by steffiaspinno
1

373 K ல் நீரின் இயற்பு நிலை வாயு      

  •  நீர்  என்பது H_2O என்ற வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும்.
  • நிற மற்றும் நெடியற்றும் ஒரு ஒளிபுகும் தன்மையும் இச்சேர்மத்தின் தோற்றப் பண்புகளாகும்.
  • நீர் இயற்கையில் திண்மம், திரவம், வாயு ஆகிய மூன்றும் காணப்படுகிறது.
  • பூமியில் பல்வேறு வடிவங்களில் உள்ளன. பருப்பொருட்களில் நான்கு இயற்பு நிலைகளில் வாயுவும் ஒன்று ஆகும்.
  • எந்த அளவாக இருந்தாலும் முழுவதும் விரிவடைந்து அனைத்து இடங்களையும் நிறப்பும் காற்று என்று பொருள் உள்ளன.
  • ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் திண்மமாக பொருள் இருக்கும் பொழுது அவற்றின் வெப்பநிலையை கூட்டும்போது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் நீர்மமாக மாறும்
  • வெப்பநிலையைக் அதிகமாக கூட்டினால் இன்னும் கூடிய ஒரு வெப்பநிலையில் அது வளிம நிலைக்கு மாறும்.
  • வாயு அல்லது வளிம நிலை என்பது  பருப்பொருளின் நீர்மம் மற்றும் பிளாசுமா நிலைக்கு இடைப்பட்ட நிலையாகும்.
Similar questions