India Languages, asked by bhavishikha8685, 11 months ago

ஒரு துளி மையினை நாம் நீரில்
கலக்கும்போது நமக்குக் கிடைப்பது
__________
அ) பலப்படிதான கலவை
ஆ) ஒருப்படிதான கலவை
இ) சேர்மம்
ஈ) தொங்கல்

Answers

Answered by steffiaspinno
2

ஒரு துளி மையினை நாம் நீரில் கலக்கும்போது நமக்குக் கிடைப்பது ஒருப்படித்தான கலவை

  • ஒருபடித்தான கலவை  என்பது கலந்துள்ள கூறுகளின் ஒரே விதமான விகிதத்தை சார்ந்த இயல்பைக் கொண்டு உள்ள ஒரு திண்மம், திரவம் அல்லது வாயுவின் கலவை ஆகும் .
  • ஒருபடித்தான கலவையில் இரண்டு வகை உள்ளன. அவை உண்மை கரைசல் மற்றும் உலோகக் கலவை ஆகும்.
  • ஒரு துளி மையினை நாம் நீரில் கலக்கும் முறையானது திரவத்தில் எளிதில் படியாத மிக சீரான மற்றும் திட துகள்களை பிரிக்கப்பயன்படுகிறது.

(எ.கா)

  • ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்வோம்.
  • அதில் சிறிதளவு தண்ணீர் மற்றும் சர்க்கரையை சேர்த்துக்கொள்வோம் 10 நிமிடம் கழித்து அதைப் பார்த்தால், அவை தெளிவான கரைசலாக இருப்பதை காணலாம்.
  • இக்கரைசலை ஒருபடுத்தான கரைசல் அல்லது உண்மை கரைசல் எனப்படும் .
  • ஒருபடித்தான கரைசல் என்பது பகுதிபொருட்கல் சீராக கரைந்து ஒரே நிலையதில் உள்ளது என்பதாகும்.
  • பகுதிப்பொருட்கள் கண்களுக்கு புலப்படுவதில்லை இவையே ஒருபடித்தான கலவை ஆகும்.
Similar questions