கோளக ஆடிச் சமன்பாட்டை எழுதுக. அதில் பயன்படுதப்படும் குறியீடுகள் ஒவ்வொன்றையும் விளக்குக.
Answers
Answered by
1
கோளக ஆடியின் சமன்பாடு மற்றும் அதில் பயன்படுத்தும் குறியீடுகள்:
- u என்பது பொருளின் தொலைவாகும், v பிம்பத்தின் தொலைவு மற்றும் குவியத் தொலைவு f ஆகவும் கருதப்படுகிறது.
- இவற்றைப் பயன்படுத்தி கோளக ஆடியின் சமன்பாட்டைப் பெறலாம்.
- கோளக ஆடியின் சமன்பாடு =1/f =1/v + 1/u .
- குவியத் தொலைவு என்பது ஆடி மையத்திற்கும் முதன்மை குவியத்திற்கும் இடைப்பட்ட தூரம் ஆகும். இதனை f என்று குறிப்பிடுகின்றனர்.
- கோள ஆடிகள் உருளை வடிவங்களாக இருக்கும். பரவளைய மற்றும் வளைப்பரப்பை உடைய ஆடிகளை நாம் கோள ஆடிகள் என்று அழைக்கின்றோம்.
- கோள ஆடிகளை இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது அவை குழிஆடி மற்றும் குவிஆடி ஆகும் .
Similar questions
Social Sciences,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago