India Languages, asked by ajarchit2460, 11 months ago

நீரில் ஒளியின் வேகம் 2.25×108மீ/வி
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3×108
மீ/வி எனில், நீரின் ஒளிவில்கல் எண்ணைக் கணக்கிடுக. (விடை: 1.33)

Answers

Answered by steffiaspinno
1
  • நீரில் ஒளியின் வேகம் = 2.25*10^8 மீ/வி
  • வெற்றிடத்தில் ஒளியின் வேகம் = 3*10^8
  • ஒளிவிலகல் எண் = ?
  • ஒளிவிலகல் எண் = காற்றில் ஒளியின் திசைவேகம் /  ஊடகத்தில் ஒளியின் திசைவேகம்.

                                    = 3*10^8 /2.25 *10^8

                                    = 3 / 2.25

  ஒளிவிலகல் எண் = 1.333.              

Similar questions