பின்வருவனவற்றுள் குவியாடி எது? குழியாடி எது? எனத் தெரிவு செய்து அதனை அட்டவணைப்படுத்துக.
பின்னோக்கு ஆடி, பல் மருத்துவர் ஆடி, கை மின்விளக்கு ஆடி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள ஆடி, ஒப்பனை ஆடி.
Answers
Answered by
7
Answer:
பின்வருவனவற்றுள் குவியாடி எது? குழியாடி எது? எனத் தெரிவு செய்து அதனை அட்டவணைப்படுத்துக.
பின்னோக்கு ஆடி, பல் மருத்துவர் ஆடி, கை மின்விளக்கு ஆடி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள ஆடி, ஒப்பனை ஆடி.
✔HOPE IT HELPS U♡♡♡.....
Answered by
1
குவியாடி, குழியாடி பயன்படும் இடங்கள்:
- பின்னோக்கு ஆடி-குவி ஆடி ஆகும்.எல்லா விதமான வாகனத்திலும் பயன்படுத்தப்படும் ஆடியாகும்.
- இந்த ஆடி பின்னால் வரும் வாகனத்தின் பிம்பத்தை சிறிதாக்கி காட்டும் இதனால் எந்த வாகனம் எவ்வளவு தொலைவில் வருகிறது என்று அறிய முடியும்.
- பல் மருத்துவர்கள் குழி ஆடியைப் பயன்படுத்தி மிகத் துல்லியமாக நமது வாயின் பற்களை ஆய்வு செய்ய இயலும்.
- மேலும் அது பற்களை பெரிதாக்கி காட்டுவது அவர்களுக்கு உதவியாக இருக்கிறது.
- கை மின் விளக்கிலிருந்து வரும் வெளிச்சத்தை நீண்ட தொலைவில் காட்ட குழி ஆடி பயன்படுத்தப்படுகிறது.
- பல் பொருள் அங்காடிகளில் உள்ள ஆடி குவி ஆடி ஆகும்.
- ஒப்பனை ஆடி குழி ஆடியாகும்.
- அலங்காரம் செய்து கொள்ளும் போது பெரிதாக்கக் காட்டுவதால் பெரிதான பிம்பத்தைப் பார்க்க முடிகிறது.
Similar questions