India Languages, asked by athar9998, 10 months ago

வேதிமுறையில் ஒரு சேர்மத்தை எளிய
பொருட்களாக உண்டாக்க முடியாது.

Answers

Answered by Anonymous
0

Answer:

cant understand ur language

Answered by steffiaspinno
0

தவறு

  • வேதிமுறையில் ஒரு சேர்மத்தை எளிய பொருட்களாகவும் மற்றும் சிறுசிறு துகள்களாகவும் உடைக்க முடியும்.  
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களின் அணுக்கள் அயனிகளை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் உள்ளடக்கியத் தூய்மையான பொருள்.
  • ஒரு நிலையான வேதிவினைக் கூறுகளில் விகிதத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு  வகையான தனிமங்கள் அணுக்களை கொண்டுள்ள.  
  • எந்த  ஒருவேதிப் பொருளும் சேர்மம் எனப்படும்.
  • வேதி வினைகளின்   மூலமாக குறைந்த அளவு அணுக்கள் கொண்ட சேர்மங்களாக அல்லது பொருட்களாக மாற்ற இயலும்.  
  • ஒரு சேர்மத்திலுள்ள தனிமங்கள் திட்டவட்டமான விகிதத்தில் இடம்பெற்றுள்ளன என்பது அச்சேர்மத்தின் சிறப்பியல்புகளில் ஒன்றாகும்.
  • உதாரணமாக, நீர் மூலக்கூறில் ஐதரசனும் ஆக்சிசனும் 2:1 என்ற நிலையான விகிதத்தில் கலந்துள்ளன.
  • இவ்வாறு உருவாகும் சேர்மங்கள் அவற்றுக்கென தனியாக சில பண்புகளைக் கொண்டிருக்கின்றன.
  • சேர்மங்கல் பல்வேறு நிலைகளில் இருப்பதர்க்கான சாத்தியங்கல் உள்ளன.                                                    
  • அனைத்து சேர்மங்களும் சூடுபடுத்தினால் சிதைவடைகிறது.
  • எந்த குறிப்பிட்ட வெப்பநிலையில் சேர்மங்கல் தனித்தனி துண்டுகளாக  சிதைக்கின்றனவோ அவை சிதைவு வெப்பநிலை எனப்படும் .
Similar questions