India Languages, asked by snlchandra2854, 11 months ago

ஆஸ்பிரின் நிறையில் 60% கார்பன், 4.5%
ஹைட்ரஜன் மற்றும் 35.5% ஆக்க்ஸிஜனைக்
கொண்டுள்ளது. ஆஸ்பிரின் ஒரு கலவை.

Answers

Answered by steffiaspinno
0

தவறு

ஆஸ்பிரின் நிறையில் 60% கார்பன், 4.5% ஹைட்ரஜன் மற்றும் 35.5% ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது. ஆஸ்பிரின் ஒரு சேர்மம் ஆகும்.

இதுவே சரியான கூற்று ஆகும்.

காரணம்

  • சேர்மம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட  நிறை விகிதத்தில் கூடியிருப்பது.  
  • (எ.கா) நீர் ,கார்பன் ,ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியன இரண்டு மனிமங்களால் ஆனது.
  • அதேப்போல் கரும்பு, சர்க்கரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய மூன்றும் தனிமங்களால் ஆனது.
  • சேர்மம்  ஒரு குறுப்பிட்ட மூலக்கூறு வாய்ப்பாட்டை கொண்டுள்ளது.
  • நீர் என்பது H_2O கரும்புச்  சர்க்கரை என்பது, C_{12}.H_{22}O_{11}.
  • இது ஒரு தூய்மையான  பொருள் அல்ல
  • வேதியியல் முறையில் எளிய பொருட்களாக உடைக்க இயலும்.
  • ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்களால் ஆனது.
Similar questions