India Languages, asked by vani8403, 10 months ago

வெப்பப்படுத்தும்போது வாயுக்களை விட
நீர்மம் அதிகமாக விரிவடையும்

Answers

Answered by Anonymous
0

can't understand language

Answered by steffiaspinno
0

தவறு    

  • வெப்பப்படுத்தும்போது வாயுக்களைவிட நீர்மம் அதிகமாக விரிவடையும். இது தவறான பதில்.  
  • வெப்பப்படுத்தும் போது நீர்மங்களைவிட வாயு அதிகமாக விரிவடையும்.
  • அதிக வெப்ப நிலையில் வாயுத் துகள்களினால் இயக்க ஆற்றல் அதிகமடைந்து வாயு துகல்களின் நகர்வு அதிகமாகிறது.
  • அவை வலுவாக மோத்த் தொடங்கி சுவர்களில் அடுக்கடி மோதுவதால் அழுத்தம் அதிகரிக்கிறது.
  • அவற்றை போல கன அளவு குறையும் பொழுது வாயுவானது அழுத்தப்படுகிறது.
  • வாயுக்கல் சுற்றிலும் நகல்வதர்க்கு குறைந்த இடைவெளியே உள்ளது.
  • கலனின் சுவரில் மோதுவதால் அழுத்தமானது அதிகரிக்கிறது  மாறா வெப்பநிலையில், கொடுக்கப்பட்டுள்ள நிறையுள்ள ஒரு நல்லியல்பு வாயுவின் அழுத்தமானது அதன் கன அளவிற்கு எதிர்விகிதத் தொடர்புடையது.
  • வாயுவின் மீது அழுத்தத்தை செலுத்தும் போது துகள்கள் ஓன்றுக்கொன்று நெறுக்கமாக கொண்டு வரப்படுகிறது.
  • வாயுக்களின் வெப்பநிலை கெல்வின் அள வீட்டிலும் வெளி படுத்தப்படுகிறது (எ.கா) பலுன்
Similar questions