India Languages, asked by Sudoo4914, 1 year ago

நீர் துல்லியமான உருகுநிலையும் உறை
நிலையும் கொண்டுள்ளது.

Answers

Answered by princekumar22616
0
  • Sorry dude I don't know what are u saying bcz I don't know this language
Answered by steffiaspinno
0

சரி

  • நீர் துல்லியமான உருகுநிலையும் உறைநிலையும் கொண்டுள்ளது.          
  • நீர்மத்தின் ஆவி அழுத்தத்தை அதன் சூழ் அழுத்தத்திற்க்கு இணையான வெப்ப நிலையே கொதிநிலை எனப்படும்.
  • ஒரு திரவப் பொருள் திட நிலைக்கு மாறத் தொடங்கும் வெப்ப நிலை ‘நீரின் உறைநிலை 0ᵒc ஆகும்.  
  • ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து  திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறும் பொழுது ஏற்படும் நிகழ்வு உருகுதல் எனப்படும்.
  • ஒரு திடபொருள் திரவநிலைக்கு மாறும் வெப்பநிலையை உருகுநிலை என்கிறோம்.  
  • இதன் மறுதிசை நிலை மாற்றம் உறைதல் எனப்படும்.
  • தன் நிலையை ஒரு பொருள் வெப்பத்தை வெளியிட்டு திரவநிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு உறைநிலை எனப்படும்.
  • எந்த வெப்பநிலையில் திரவப்பொருள் திடப்பொருளாக மாறுகிறதோ அந்த வெப்பநிலை நீரை பொறுத்தவரை உருகுநிலை மற்றும் உறைநிலை 0°C ஆகும் .
Similar questions