India Languages, asked by Mrtyunjay6180, 11 months ago

பதங்கமாகும் பொருளுக்கு எடுத்துக்காட்டு
__________

Answers

Answered by queensp73
0

Answer:

இத்தகைய அடிபணியச் சேர்க்கைகளின் சில எடுத்துக்காட்டுகள் ஒரு முறை, எப்போது, எப்போது, எப்போது, எங்கே, எங்கிருந்தாலும், முன், பின்.

Explanation:

HOPE THIS HELPS U

MARK AS BRAINLIEST :)

nee tamilaa?

Answered by steffiaspinno
4

பதங்கமாகும் பொருளுக்கு எடுத்துக்காட்டு நாஃப்தலீன்

  • நம் வீட்டில் துணி வைக்கும் அலமாரிகளில் நாப்ஃதலீன் உருண்டைகள் வைக்கும் பழக்கம் நம் அனைவருக்கும் உள்ளது.  
  • நாப்ஃதலீன் உருண்டைகள்  சில நாட்களுக்குப் பிறகு மறைந்து போவதை நாம் அறிவோம்.  
  • அவை மறைந்த பிறகும் நாப்ஃதலீன் உருண்டைகளில் இருந்து மணத்தை நாம் பெறமுடிகிறது .ஏனென்றால்  சில திண்மங்கள் திரவ நிலை வழியாக செல்லாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறுகிறது.
  • இந்த ஆவியை குளிர்விக்கும் போது மீண்டும் வாயு நிலைக்கு மாறுகிறது .
  • இச்செயல் பதங்கமாதல் எனப்படும்.
  • நாப்ஃதலீனை உள்ளடக்கிய  அவ்வுருண்டை  பூச்சிகளை விரட்ட பயன்படுகிறது.
  • இதில் உள்ள நாப்ஃதலீன் பதங்கமாகி வாயுவாக மாறுகிறது.
  • இந்தியாவில் அனைவரின் வீட்டிலும் பயன்படுத்தும் கற்பூரம்  பதங்கமாதலுக்குட்பட்டு நறுமணத்தை தருகிறது.
Similar questions