India Languages, asked by ssatender5980, 9 months ago

வடிகட்டிய நீர்மம், வாலை வடி நீர்மம்-
வேறுபடுத்துக.

Answers

Answered by prathapreddy993
0

Answer:

ved decreed FedEx gbr Waqas deed mollik deed decreed bbbgycc ggfgggfff seeds deed

Answered by steffiaspinno
0

வடிகட்டிய நீர்மம், வாலை வடி நீர்மம்

வடிகட்டிய நீர்மம்.

  • வடிகட்டிய நீர்மம் என்பது திரவத்தை வடிகட்டும் போது ஊடுறுவும் நீர்.

      எ.கா: தேநீர்.

  • தேநீரை வடிகட்டும் போது தேயிலை துகளானது வடிகட்டியில் நின்றுவிடும். அதனை திண்மம் என்றும் கூறலாம்.
  • திரவமானது வடிகட்டப்பட்டு கிடைக்கும் திண்மம் அற்ற தேநீர் ஆகும். இவையே வடிகட்டிய நீர்மம் எனப்படும்.

வாலை வடி நீர்மம்.

  • ஒரு திரவத்தை காய்ச்சி வடிகட்டும் போது ஆவியாக வெளியேறும். பின்பு, குளிர்விக்கப்பட்டு கிடைப்பது வாடி நீர்மம் ஆகும்.
  • வடி நீர்மத்தை வடிகட்ட முடியாது.

  எ.கா. பனிபாகு.

  • பனிபாகை நாம் வாங்கும் போது மெல்லிய திண்மத்தைச் சார்ந்திருக்கும். வாங்கிய சிறிது நேரத்தில் அது உருகிவிடும், அவ்வாறு உருகும் தனித்துவத்தைக் கொண்டத்து தான் வாடி நீர்மம் எனப்படும்.
Similar questions