ஒரு தனிமத்தின் ஐசோடோப்பு வெவ்வேறு
அணு எண்களைக் கொண்டது.
Answers
Answered by
1
Answer:
கார்பனின் இயற்கையாக நிகழும் மூன்று ஐசோடோப்புகள் உள்ளன: 12, 13, மற்றும் 14. சி மற்றும் 13 சி ஆகியவை நிலையானவை, அவை இயற்கையான விகிதத்தில் தோராயமாக 93: 1 ஆகும். சி காஸ்மிக் ராடில் இருந்து வெப்ப நியூட்ரான்களால் தயாரிக்கப்படுகிறது
Answered by
0
ஒரு தனிமத்தின் ஐசோடோப்பு வெவ்வேறு
அணு எண்களைக் கொண்டது;
காரணம்,
- ஒரு தனிமத்தின் ஐசோடோப்பு வெவ்வேறு அணு எண்களைக்கொண்டது என்பது தவறு ஆகும்.
- ஒரு தனிமத்தின் ஐசோடோப்பு ஒரே அணு எண்களைக் கொண்டது. ஏனெனில் ஐசோடோப் என்பது ஒரே அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்ணையும் கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்கள் ஆகும்.
- இவற்றை ஐசோ - ஒத்த மற்றும் டோப்போ – இடம் எனவே ஐசோடோப் –ஒத்த இடம். இவை நியூட்ரான்களின் எண்ணிக்கையினால் ஏற்ப்படுகிறது
- ஐசோடோப்புக்கள் அடர்த்தி மற்றும் கொதிநிலை என்ற இயற்பண்புகளிலும் வேறுபடும். இயற்ப்பண்புகள் நிறையை சார்ந்துள்ளது
- வேறுபட்ட நிறை எண்களை கொண்டுள்ளதால் ஐசோடோப்புக்களின் இயற்ப்பண்புகள் வேறுபாடு கொண்டவை.
- மின்னல் அணுக்கரு வினையில் ஈடுபட்டு அரிய அணு ஐசோடோப்புக்களை உருவாக்கிறது.
- பல தனிமங்கள் ஐசோடோப்பைக் கொண்டுள்ளது.அவற்றுள் சில கதிரியக்கத் தன்மை கொண்டுள்ளது.
Similar questions
Biology,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago