India Languages, asked by payalgupta6142, 11 months ago

நியூட்ரான் எண்ணிக்கையின் மாற்றம், அந்த
அணுவை இவ்வாறு மாற்றுகிறது
அ) ஒரு அயனி
ஆ) ஒரு ஐசோடோப்
இ) ஒரு ஐசோபார்
ஈ) வேறு தனிமம்

Answers

Answered by steffiaspinno
1

நியூட்ரான் எண்ணிக்கையின் மாற்றம் அந்த அணுவை இவ்வாறு மாற்றுகிறது (ஒரு ஐசோடோப்) ;

  • ஒத்த அணு எண்ணையும் மற்றும் வேறுப்பட்ட நிறை  எண்ணையும் கொண்ட  ஒரே தனிமத்தின்  அணுக்கள் ஐசோடோப்புக்கள் எனப்படும்.
  • ஐசோடோப்புக்கள் அடர்த்தி மற்றும் கொதிநிலை போன்ற இயற்ப்பண்புகளில் வேறுபடும்.
  • இயற்ப்பண்புகள் எப்பொழுதும் நிறை எண்ணை சார்ந்திருக்கும்.
  • ஐசோடோப்புக்கள் வேறுப்பட்ட நிறை எண்ணை கொண்டுள்ளதாள் இயற்பண்புகள் வேறுபடும்.
  • ஒரு அணுவில் உட்கருவில்  உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை அந்த உட்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையை  விட அதிகமாக இருக்கும்.
  • அப்படி அதிகமாகும்போது சில உட்கருக்கள் நிலைப்புத்தன்மையை அற்றதாகும்.
  • இந்த நிலைப்புத்தன்மை அற்ற உட்கருக்கள்  பிலவுற்று கதிரியக்கத்தை தொடர்ச்சியாக உமிழ்கிறது.  இவை கதிரியக்க ஐசோடோப்புக்கள் எனப்படுகிறது.
  • பல தனிமங்கள் ஐசோடோப்புக்களை கொண்டுள்ளது.அவற்றுள் சில கதிரியக்கத்தன்மை கொண்டுள்ளது.
  • இரத்த சோகை நோயை சரி செய்ய பயன் படுகிறது.
  • முன் கழுத்து நோய் கழலையை சரி செய்யபயன் பயன்படுகிறது.
Similar questions