Rf காரணி என்றால் என்ன?
Answers
Answered by
3
Rf காரணி என்றால் என்ன;
- கரைப்பொருள் நகரும் தொலைவிற்கும், கரைப்பான் நகரும் தொலைவிற்கும் இடையே உள்ள தொலைவு Rf காரணி அல்லது எனப்படும்.
- கரைப்பானில் சாயங்கள் மாறுபட்டு கரையும் தன்மை கொண்டவை.
- வண்ணப்பிரிகைத்தாளில் எல்லைகள் பரப்பு கவரப்பட்டு பிரிக்கப்படுகிறது.கருப்பு நிற மை என்பது முன்று நிற சாயல்களை காட்டுகிறது.
- வண்ணப்பிரிகைகளை வரைப்படங்களை பயன்படுத்தி பிடிமான காரணி (Retention Factor, Rf) எண்ணும் கணிதவியல் அளவீடுகளில் இருந்து சில முக்கிய முடிவுகளை பெறலாம்.
- மருத்துவ துறை ஆராய்ச்சியில் பயன்படுகிறது.
- தடய அறிவியல் ஆய்வுக்கூடங்களில் பல வகையான கலவைகளை பிரித்தொடுப்பதற்கு வண்ணப்பிரிகை முறை மிகவும் பயன்படுகிறது.
- மருத்துவ ஆய்வுக்கூடங்களில் புரத மாதிரிகள் மற்றும் மின்னாற் கூழ்ம நிகழ்வு ஆகிய தத்துவத்தில் அடிப்படையின் தத்துவத்தின் அடிப்படையில் பயன்படுகிறது.
Similar questions
Computer Science,
5 months ago
Math,
5 months ago
Math,
9 months ago
English,
9 months ago
Chemistry,
1 year ago