India Languages, asked by RabiIslam4885, 11 months ago

மரத்தூள், நாப்தலீன் மற்றும் இரும்புத்
துகள்கள் கலந்த கலவையை எவ்வாறு
பிரித்தெடுப்பாய்?

Answers

Answered by bhoomika8690
3

Answer:

hey mate.....

I don't know the answer...

Answered by steffiaspinno
4

மரத்தூள், நாப்தலீன் மற்றும் இரும்புத்துகள்கள் கலந்த கலவையை எவ்வாறு பிரித்தெடுப்பாய்;

  • முதலில் காந்த பிரிகை முறையின் மூலம் இரும்புத்துகளை மரத்தூள் மற்றும் நாப்தலீனில் இருந்து பிரிக்கலாம்.  
  • இரண்டாவதாக பதங்கமாதல் முறையின் மூலம் மரத்தூகளில்லிருந்து நாப்தலீனை பிரித்தெடுக்கலாம்.

பதங்கமாதல்;

  • பதங்கமாதல் என்பது சில திண்மங்கள், திரவ நிலை வழியாக செல்லாமல் நேரடியாக வாயு நிலைமைக்கு மாறுகிறது.
  • திண்ம நிலையில் இருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாற்றம் அடைகிறது.  ஆவியை குளிர் விக்கும் பொழுது மீண்டும் திண்ம நிலைக்கு  திரும்புகிறது.  இந்நிகழ்வு பதங்கமாதல் எனபடும்.
  • (எ.கா) கழிவறைகளில் காற்று தூய்மையாக்கிகள் பயன்படுகின்றன.இதில் உள்ள திண்மம் மெதுவாக பதங்கமாகி நறுமணமுள்ள வாயுவை ஒரு குறிப்பிட்டகாலம் வரை வெளியிடுவதன் மூலம்கழிவறையை நறுமணத்துடன் வைக்கின்றன.
  • இவற்றின் மூலம் சில திண்ம மற்றும் வாயு பொருட்களை பதங்கமாதல் முறையில் பிரிக்கப்படுகிறது.
Similar questions