India Languages, asked by Nazira7464, 8 months ago

--------------------------ஐசோடோப் கழுத்துக்கழலை நோய்க்கு
பயன்படுகின்றது.

Answers

Answered by sujalagarwal0987
0

Answer:

என்னை மூளையாக குறிக்கவும் ........... சுஜல் என் பெயர்..

Explanation:

...

Answered by steffiaspinno
0

(அயோடின்131) ஐசோடோப் கழுத்துக்கழலை நோய்க்கு  பயன்படுகின்றது;

  • அயோடின் என்பது ஒருவேதியியல் தனிமம் ஆகும். இதன் அணு வெண் 53 ஆகும்.இதன் அணுக்கருவில் 76 நொதுமிகள் உள்ளன.
  • அயோடின் அசிடிக் அமிலம் செய்ய ஒரு ஊக்குவிப்பாக செயல்படுகிறது.விலங்குகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த அயோடின் பயன்படுகிறது.
  • இது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. இவை கழுத்து சம்மந்தமான நோய்களையும் சரி செய்கிறது.
  • ஒரே எண்ணிக்கையிலான புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்கள் வேறுபட்ட நியூட்ரான்களின் எண்ணிக்கை கொண்ட இவ்வுருப்புக்களே ஐசோடோப்புக்கள் எனப்படும்.
  • மின்னல் அணுக்கரு வினையில் ஈடுப்பட்டு அணு ஐசோடோப்புக்களை உருவாக்குகிறது. சில ஐசோடோப்புக்கள் கதிரியக்கத்தன்மை கொண்டவை ஆகும்.
  • கதிரியக்க ஐசோடோப்புக்களின் பயன்கள் கதிரியக்கத் தன்மை நம்மை சுற்றியிலும்  உள்ளது.
  • அயோடின் குறைப்பாட்டால் சில நோய்கள் ஏற்ப்படுகிறது அவை;
  • மார்பக புற்றுநோய் .
  • வயிற்று புற்றுநோய் போன்றவை ஏற்ப்படும்.
Similar questions