India Languages, asked by suyfghv28651, 9 months ago

a) டால்டன் 1. ஹைட்ரஜன் அணுமாதிரி
b) தாம்சன் 2. கோள் மாதிரி
c) ரூதர்போர்ட் 3. முதல் அணுக் கொள்கை
d) நீல்ஸ்போர் 4. பிளம்புட்டிங் மாதிரி
5. நியூட்ரான் கண்டுபிடிப்பு

Answers

Answered by rparasharng
1

Answer:

I don't know about this language

Explanation:

I'm form M.P you can ask in English

Answered by steffiaspinno
2

a) டால்டன் 1. ஹைட்ரஜன் அணுமாதிரி

b) தாம்சன் 2. கோள் மாதிரி

c) ரூதர்போர்ட் 3. முதல் அணுக் கொள்கை

d) நீல்ஸ்போர் 4. பிளம்புட்டிங் மாதிரி

5. நியூட்ரான் கண்டுபிடிப்பு:

a) டால்டன் = முதல் அணு கொள்கை

  •  ஜான் டால்டன் என்பவரால் 1804 ஆண்டு  முன்மொழிக்கப்பட்ட மொழியே பெருக்கள் விகித விதி ஆகும்.
  • டால்டன் கண்டுபுடிப்புகளிலே முதன்மையானதாக கருதப்படுவது ’’அணு கொள்கை’’ ஆகும்.
  • அணு எடைக்கான முதல் பட்டியலை வெளியிட்டவர் டால்டன் ஆவார்.

b) தாம்ஸன்=பிளாம்புட்டிங் மாதிரி

  • JJ தாம்சன் அணு மாதிரி பார்ப்பதற்க்கு கேக்கில் உலர்திராட்சை பொதித்தது போல் இருக்கும்.
  • அணுவானது நேர்மின் நோட்டம் கொண்ட கோளம். இக்கோளத்தில் எதிர்மின் கொண்ட வாயு பொதிக்கப்பட்டுள்ளது.

c) ரூதர்போர்ட்=நியூக்ளியஸ் கண்டுபிடிப்பு

  • ரூதர்ஃபோர்டு என்பவர் அணுக்கரு இயற்பியலின் தந்தை என அழைக்கப்பட்டவர்.
  • அணு அமைப்பு ஆராய்ச்சிக்காக 1908 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.

d) நீல்ஸ்போர்= ஹைட்ரஜன் அணு மாதிரி

  • நீல்ஸ்போர் என்பவர், ரூதர்ஃபோர்டின் அணு மாதிரி அணுவின் நிலைப்புத்தன்மையை விளக்க இயலாத்தால்  அணு பற்றிய ஒரு புது மாதிரி தேவைப்பட்டது.
  • நீல்ஸ் போர் ஹைட்ரஜன் அணுவின் வெற்றிகரமான ஒரு மாதிரியை உருவாக்கினார்.
Similar questions