India Languages, asked by Sonugoutam2648, 9 months ago

3Li- ல் உள்ள நியூட்ரான்களின்
எண்ணிக்கை ------------------

Answers

Answered by steffiaspinno
2

3Li- ல் உள்ள நியூட்ரான்களின்

எண்ணிக்கை ------------------

  • ஒரு தனிமத்தின் நிறை எண் என்பது  அத்தனிமத்தின்   அணு எண் மற்றும் அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் கூட்டுத்தொகை ஆகும்.
  • அணு எண் என்பது புரோட்டான்களின் எண்ணிக்கை அல்லது எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும்.
  • லித்தியத்தின் அணு எண் = 3
  • லித்தியத்தின் நிறை எண் = 7

       7 = 3 + நியூட்ரான்களின் எண்ணிக்கை

       7 - 3 = நியூட்ரான்களின் எண்ணிக்கை

  • எனவே லித்தியத்தில்  உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை = 4
Similar questions