India Languages, asked by vickyaicky4297, 9 months ago

புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்களின் மின்சுமை, நிறை ஒப்பிடுக.

Answers

Answered by steffiaspinno
2

புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்

புரோட்டான்

  • அணுவின் உட்கருவில் உள்ள நேர்மின் சுவை கொண்ட துகள் புரோட்டான் ஆகும்.
  • அணு நடுநிலையாக இருப்பதற்கு புரோட்டான்களின் நேர்மின் சுவையும் எலக்ட்ரானின் எதிர் மின் சுவையும் சமமாக இருப்பதே காரணம் ஆகும்..

எலக்ட்ரான்

  • அணுவின் எதிர்மின் சுவையைக் கொண்ட  துகள்கள் மின் கடத்து திறன் கொண்டு அனைத்து திண்மங்களிலும்  கடத்தும் திறனைக் அடிப்படையாக கொண்டது எலக்ட்ரான் எனப்படும்.
  • நிறை என்பது புரோட்டான் மற்றும் எலக்ட்ரான் ஆகியவைகளின் மொத்த எண்ணிக்கை  நிறை ஆகும்.
  1. புரோட்டான் 1.602 X 10 x 19 C (மின்சுமை) 1.672 X 10 x 24 g (நிறை)
  2. எலக்ட்ரான் -1.602 X 10 x 19 C (மின்சுமை)  9.108 X 10 x 28 g  (நிறை)
  • இவையே புரோட்டான் மற்றும் எலக்ட்ரான் ஆகியவற்றின் மின்சுவை மற்றும் நிறை ஆகும்.  
Similar questions