முதல் வட்டப்பாதையிலும், இரண்டாவது வட்டப் பாதையிலும் ஒரே மாதிரியான
எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை பெற்றுள்ள தனிமத்தை கூறுக.
Answers
Answered by
4
I am tamil but I dont know for it sorry
Answered by
3
முதல் வட்டப்பாதையிலும், இரண்டாவது வட்டப் பாதையிலும் ஒரே மாதிரியான எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை பெற்றுள்ள தனிமம் -பெரிலியம் (2,2)
- ஒரு வட்டப்பாதையில் இடம் பெற்றுள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை என்ற வாய்ப்பாட்டால் கணக்கிடப்படுகிறது.
உட்கருவிலிருந்து கூட்டின் வரிசை
K - n = 1 :
- கூட்டில் நிறைவு செய்யப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = =2*1 = 2.
L - n = 2 :
- கூட்டில் நிறைவு செய்யப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை= = = = 8.
M - n =3 :
- கூட்டில் நிறைவு செய்யப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை= = = =18.
N - n = 4 :
- கூட்டில் நிறைவு செய்யப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = = = 32.
ஃ பெரிலியத்தின் அணு அமைப்பு 4.
- K கூட்டில் 2 L கூட்டில் 2 எலக்ட்ரான்கள் நிரப்பபடுகின்றன.
Similar questions