ஆர்கானின் இணைதிறன் -----------
-------------
Answers
Answered by
5
aarganin inaithiran 0Kj mol - 1
Answered by
1
ஆர்கானின் இணைதிறன்:
- ஒரு தனிமத்தின் இணைதிறன் என்பது அத்தனிமம் மற்றொரு தனிமத்துடன் சேர்வதற்கு தேவைப்படும் திறனின் அளவாகும்.
- அணுவின் வெளிக்கூடு முழுமையாக எலக்ட்ரான்களால் நிரப்பப்பட்டிருப்பின், அத்தனிமத்தின் இணைதிறன் பூஜ்ஜியம் ஆகும்.
- ஆர்கான் அணுவின் உட்கருவில் உள்ள எலக்ட்ரான்கள் கடைசியாக உள்ள கூட்டில் முழுமையாக நிரம்பியுள்ளன.
- எனவே ஆர்கானின் இணைதிறன் பூஜ்ஜியம் அல்லது சுழி ஆகும்.
Similar questions