India Languages, asked by talo5390, 1 year ago

ஒரு ஆற்றல் மட்டத்தில் நிரப்பப்படும் அதிக
பட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை --------------

Answers

Answered by Anonymous
6

2 is the answer for this

Answered by steffiaspinno
1

ஒரு ஆற்றல் மட்டத்தில் நிரப்பப்படும் அதிக பட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 2n^2\\

  • ஒரு வட்டப்பாதையில் இடங்கொள்ளும் அதிக பட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 2n^2\\ என்ற வாய்ப்பாட்டால் கணக்கிடப்படுகிறது.  
  • அணுவின் எதிர்மின் சுமையைக் கொண்ட  துகள்கள் மின் கடத்து திறன் கொண்ட அனைத்து திண்மங்களிலும் அவற்றின் கடத்துத் திறனுக்கு அடிப்படையாக அமைவது எலக்ட்ரான் எனப்படும்.
  • எலக்ட்ரானின் எதிர் துகள்கள் பாசிட்ரான் என்று அழைக்கப்படுகிறது.
  • எலக்ட்ரான்கள் லேப்டான் என்ற குடும்பத்தை சேர்ந்த முதல் தலைமுறை துகள்கள் ஆகும்.
  • மின் ஈர்ப்பு, மின்காந்த மற்றும் பலவீனமான  பரிமாற்ற பண்புகளை கொண்டது எலக்ட்ரான்கள்.  
  • எலக்ட்ரான் பற்றவைப்பு
  • எதிர்மின் கதிர் குழாய்கள்
  • எலக்ட்ரான் நுண்கதிரியக்க சிகைச்சை
  •  ஒளிக்கதிர்கள்
  •  வாயு அயனியாக்கம்
  •  துகள் துரிதமாக்குதல்
  •  மிண்ணணு உள்ளிட்ட பல பயன்பாடுகளை கொண்டுள்ளது எலக்ட்ரான்கள்.

Similar questions