மொழிபெயர் – தன்வினை, பிறவினைத் தொடர்களாக.
Answers
Answered by
0
Answer:
in which language it is??
please write in English, Hindi or Punjabi
Answered by
10
மொழிபெயர் – தன்வினை, பிறவினைத் தொடர்களாக மாற்றுதல்:
தன்வினை:
- தன்வினை என்பது பிறரின் துணை இல்லாமல் ஒரு செயலை நாமாக செய்வது தன்வினை எனப்படும் .
- ஒரு செயல் நம்மால் இயங்கப்படுவதைக் குறிக்கும் .
- வினையின் பயன் எழுவாயை சேருமாயின் அது தன்வினை என கருதப்படும்.
" மொழிபெயர் " - " மொழி பெயர்த்தான் "
- இது தன்வினை எனப்படும்.
பிறவினை
- ஒரு செயல் நம்மால் இல்லாமல் பிறரின் துணையோடு செய்தல் பிறவினை எனப்படும்.
- இது ஒரு செயலை பிறரை செய்யவைப்பதே ஆகும்.
- வினையின் பயன் எழுவாயின்றி பிறிதொன்றைச் சேருமாயின் பிரிவினை எனப்படும் .
" மொழிபெயர் " - " மொழி பெயர்ப்பித்தான் "
- இது பிறவினை எனப்படும் .
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago