தமிழ் ___________ கொண்டுள்ளது.
Answers
Answered by
2
Answer:
தமிழ் இனிமையைக் கொண்டுள்ளது.
Answered by
3
"தமிழ் செவ்விலக்கியங்களை கொண்டுள்ளது"
செயப்படுபொருள்
- எழுவாய் ஒரு வினையை செய்ய அடிப்படையாக தெரிந்தேடுத்த பொருளே செயப்படுபொருள் எனப்படும்.
"சதீஷ் பள்ளியை அடைந்தான்".
- இதில் சதீஷ் என்பது எழுவாய் தொடர்.
- பள்ளியை என்பது வினைச் சொல்; இது "ஐ" எனும் இரண்டாம் வேற்றுமை தொடர் கொண்டு ஒரு சொல்லை உருவாக்குகிறது.
- இதில் அகிலன் என்பவன் பள்ளிக்கு சென்றான் என்றும் ஒரு செயலை குறிக்கின்றது.
- செயப்பாட்டு வினையாவது செய்யப்படுபொருளை முதன்மைப்படுத்தி தான் ஒரு சொல்லை உருவாக்கும் .
- அதாவது, இதில் அகிலன் என்பவன்தான் முதன்மையாகக் கருதப்படுகிறான்.
- ஏனென்றால், அவனால் தான் ஒரு செயல் செய்யப்படுகின்றது.
- செய்யப்படுப்பொருள் என்பது வினையில் அடிப்படையில் எழுவாய்க்கு நிகராக நின்று சொல்லை உருவாகுவது ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Art,
5 months ago
Math,
5 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago