நிலவன் சிறநத பள்ளியில் படித்தார் – இத்தொடரைக் காரணவினைத் தொடராக மாற்றுக.
Answers
Answered by
6
காரணவினா, பிரிவினைத் தொடர்.
நிலவன் சிறந்த பள்ளியில் படிப்பித்தான் - பிரிவினைத் தொடர்.
சிறந்த பள்ளியில் நிலவன் படித்தானா - காரணவினாத் தொடர்.
காரணவினா.
- காரணவினா என்பது ஒரு வினைச் சொல்லுக்கு காரணமாக அமைவது ஆகும்.
- பிறரின் கேள்விக்குப் பதிலாக அமையாமல் சந்தேகத்தின் காரணமாக அமைவது காரணவினா எனப்படும்.
பிறவினைச் சொல்:
- ஒரு செயல் நம்மால் இல்லாமல் பிறரின் துணையோடு செய்தல் பிறவினை எனப்படும்.
- வினையின் பயன் எழுவாயின்றி பிறிதொன்றைச் சேருமாயின் பிரிவினை எனப்படும் .
- ஒரு சொல் பிரிவினையாகும் போது [ ( வி ) = வ் + இ ] , [ (பி ) = ப் + இ ] ஆகிய விகுதிகளில் ஒன்று சேர்ந்து வருவதும் உண்டு .
எ.கா : "ராஜா திருத்தினான்".
- இதில் ராஜா எனும் எழுவாய் திருத்தினான் எனும் பிறவினை கொண்டு முடிகின்றது.
- திருத்தினான் என்பது அவனாக இல்லாமல் பிறரின் உதவியோடு செயல்பட்டான்.இதுவே பிரிவினை ஆகும்.
Answered by
2
நிலவன் சிறந்த பள்ளியில் படித்தார். (இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக)
Answer:
நிலவன் சிறந்த பள்ளியில் படிப்பித்தான்
HOPE HELPS YOU
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
9 months ago
Math,
1 year ago