மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர்– இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக.
Answers
Answered by
5
_______________________________________________
Answered by
14
மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர்– இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுதல்:
- ஒரு செயல் பிறரால் செய்யப்படுவது பிறவினை எனப்படும் .
எ .கா : ராஜா திருத்தினான்.
- இதில் ராஜா எனும் எழுவாய் திருத்தினான் எனும் பிறவினை கொண்டு முடிகின்றது.
- திருத்தினான் என்பது அவனாக இல்லாமல் பிறரின் உதவியோடு செயல்பட்டான். இதுவே பிறவினை ஆகும்.
- வினையின் பயன் எழுவாயின்றி பிறிதொன்றைச் சேருமாயின் பிறவினை எனப்படும் .
- " மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர் .மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்வித்தனர்" .
- செய்தனர் எனும் தன்வினை நீக்கி செய்தான் எனும் பிறவினை சொல்லோடு செயல்படுகின்றது.
Similar questions