India Languages, asked by MitaSinha5527, 11 months ago

நாம் ___________ வாங்கவேண்டும்.

Answers

Answered by teena943
3

Explanation:

நாம் நல்ல பெயரை வாங்க வேண்டும்.

Answered by steffiaspinno
2

நாம் நல்ல நூல்களை வாங்க வேண்டும்.

  • எழுவாய் ஒரு வினையை செய்ய அடிப்படையாக தெரிந்தேடுத்த பொருளே செயப்படுபொருள் எனப்படும்.

       "ரொசாரி பள்ளியை அடைந்தாள்"

  • இதில் ரொசாரி என்பது எழுவாய்த் தொடர்.
  • பள்ளியை என்பது வினைச் சொல்; இது "ஐ" எனும் இரண்டாம் வேற்றுமை தொடர் கொண்டு ஒரு சொல்லை உருவாக்குகிறது.
  • இதில் அகிலன் என்பவன் பள்ளிக்கு சென்றான் என்றும் ஒரு செயலை குறிக்கின்றது.
  • செயப்பாட்டுவினை  யாவது செய்யப்படுபொருளை முதன்மைப்படுத்தி தான் ஒரு சொல்லை உருவாக்கும்.
  • அதாவது, இதில் ரொசாரி  என்பவள் தான் முதன்மையாகக் கருதப்படுகிறாள்.
  • ஏனென்றால், அவளால் தான் ஒரு செயல் செய்யப்படுகின்றது.
  • செய்யப்படுபொருள் என்பது எழுவாய் சொல்லைத்  தொடர்ந்து வினைச் சொல் வரும்.
  • வினைச் சொல்லானது வேற்றுமை உருபை மறைத்து வரும்.
  •  இதுவே செய்யப்படுபொருள் எனப்படும்.
Similar questions