India Languages, asked by Purujeet7194, 11 months ago

ஊர்தி _____________ சென்றது.
காலம் ____________ ஓடுகிறது.
சங்க இலக்கியம் வாழ்க்கையை _________ காட்டுகிறது.
இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதை அனைவருக்கும்____ காட்டு.

Answers

Answered by steffiaspinno
5

வினைச்சொல்:

"ஊர்தி மெதுவாக சென்றது".

"காலம் வேகமாக ஓடுகிறது" .

"சங்க இலக்கியம் வாழ்க்கையை அழகாக காட்டுகிறது".

"இணையத்தளத்திலிருந்து தரவிறக்கியதை அனைவருக்கும் பொதுவாக காட்டு".

  • ஒரு வினைச்சொல்லுக்கு அடையாக வருவது வினையடை ஆகும்.
  • "யுவி மெல்ல வந்தான்"
  • இதில் மெல்ல எனும் சொல், வந்தான் என்னும் வினை பயனிலைக்கு அடையாக வருவது வினையடை ஆகும்.
  • "வந்தான்" என்பது வினை; அவன் எவ்வாறு வந்தான் என்பதை வினைக்கு அடையாக வந்துள்ளது. இதுவே வினையடை ஆகும்.
  • "அழகாகப் பாடினான்"
  • வேகமாக ஓடினான்"
  • இதில் அழகாக, வேகமாக ஆகியன பாடுதல், ஓடுதல் ஆகிய வினைகளுக்கு அடையாக வந்துள்ளன.  
  • இவை வினைச்சொல் இலக்கியங்களாக பயின்று வருகின்றது.
Similar questions