India Languages, asked by arfas9020, 9 months ago

தா ( உடன்பாட்டுவினைத் தொடர் , பிரிவினைத் தொடர் )

Answers

Answered by steffiaspinno
5

தா  

அருண் கைபேசியைத் தந்தான் - உடன்பாட்டுத் தொடர்.

அருண் கைபேசியைத் தந்துவித்தான் - பிரிவினை தொடர்.

உடன்பாட்டுத் தொடர்

  • ஒரு செய்யலை செய்வதற்கு உடன்பட்ட நிலையைத்தான்  தான் உடன்பாடுத் தொடர் என்கிறோம் .
  • ஒரு செய்யலை செய்வதையோ அல்லது செய்யப்போவதையோ குறிக்கும் .

         தா – “அருண் கைபேசியைத் தந்தான்”.

  • இதில் அருண் என்பவன் கைபேசியைத் தந்தான் எனும் சொல் நடக்கும் செயலை சுட்டிகாடுவதே உடன்பாட்டுத் தொடர் ஆகும்.  

பிரிவினைத் தொடர்

  • ஒரு செயல் நம்மால் இல்லாமல் பிறரின் துணையோடு செய்தல் பிறவினை எனப்படும்.
  • இது ஒரு செய்யலை பிறரை செய்யவைப்பதே ஆகும்.

        "மொழிபெயர்" - " மொழி பெயர்ப்பித்தான்"

  • வினையின் பயன் எழுவாயின்றி பிறிதொன்றைச் சேருமாயின் பிரிவினை எனப்படும்.
  • தா - “அருண் கைபேசியைத் தந்துவித்தான்”
  • இதில் அருண் என்பவன் கைபேசியை வேறொர் மூலம் கொடுத்தான் என்பதை சுட்டிக்காட்டும்.
  • இது பிறவினை எனப்படும் .
Answered by Anonymous
3

Explanation:

வினை வாக்கியம் தொகு

வினைச்சொற்கள் முற்று, எச்சம் என்பது மட்டுமில்லாமல் அவை பயன்படுவதன் அடிப்படையில் பலவகைப்படுகிறது.அவை,

வினை வகைகள் தொகு

தன்வினை, பிறவினை

செய்வினை, செயப்பாட்டுவினை

உடன்பாட்டுவினை, எதிர்மறைவினை

தன்வினை, பிறவினை வாக்கியங்கள் தொகு

Similar questions