அணி இலக்கணம் குிறிப்பு வரைக?
Answers
Answered by
0
Answer:
அணி என்றால் அழகு.
இது இலக்கணம் வகையில் ஒன்று.
Answered by
0
அணி இலக்கணம்
- அணி என்றால் அழகு என்று பொருள் ஆகும்.
எடுத்துக்காட்டு உவமை அணி
இலக்கணம்
- உவமை, உவமேயத்திற்கு இடையே உவம உருபு மறைந்து வந்து பொருளை உணர்த்துமானால் அது எடுத்துக்காட்டு உவமை அணி ஆகும்.
எடுத்துக்காட்டு
'பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா
விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு'.
விளக்கம்
- சில மரங்கள் பூக்கள் பூக்காமலே காய்கள் காய்க்கின்றன. அதுபோல வயதில் இளையவராய் இருந்தாலும் நன்மை தீமைகளை சிறிய வயதிலேயே நன்கு உணர்ந்தவர்கள் பலர் இருக்கின்றனர்.
- அவர்கள் மூத்த வயதினரோடு ஒப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
அணிப்பொருத்தம்
- உவமை - பூவாது காய்க்கும் மரம்
- உவமேயம் - மூவாது மூத்தவர்
- உவம உருபு - (போல - மறைந்து வந்துள்ளது.
Similar questions